http://prosouthernrailwaysalem.blogspot.in/2016/07/temporary-cancellationtimings-change.html இணையதளத்தில் குறிப்பிட்டிருந்த சேலம் விருத்தாசலம்
பயணிகள் ரயில் எண்கள் 76847 மற்றும் 76850,07.08.2016 ம் தேதிக்கான ரத்து வாபஸ் பெறப்படுகிறது.எனவே, நாளை 07.08.2016 அன்று இந்த ரயில்கள் வழக்கமான கால அட்டவணைப்படி இயங்கும். ஆனால், ரயில் எண்.56513 காரைக்கால் பங்களுரு பயணிகள் ரயில் பத்திரிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த படி, விருத்தாசலத்தில் 115 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு காலை 11.55 மணிக்கு புறப்படும். வேறு மாற்றங்கள் ஏதும் இருந்தால் பின்னர் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment