Friday, 7 October 2016

நாகர்கோவில் கோயம்புத்தூர் பயணிகள் ரயில் இயக்கத்தில் 01.10.2016 முதல் 10.11.2016 வரை மாற்றம்


மதுரை விருதுநகர் இடையே ரயில்தட பராமரிப்பு பணிகள் காரணமாக, 01.10.2016 முதல் 10.11.2016 வரை (வியாழக்கிழமை நீங்கலாக) ரயில்எண் 56319 நாகர்கோவில் கோயம்புத்தூர் பயணிகள் ரயில் 57 நிமிடங்கள் தாமதமாக மாலை 4.07 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைவதுடன், கோயம்புத்தூர் ரயில்நிலையம் சென்று சேரும் வரை தாமதமாக இயங்கும். அதே போல், ரயில்எண் 56320 கோயம்புத்தூர் நாகர்கோவில் பயணிகள் ரயில் 44 நிமிடங்கள் தாமதமாக இரவு 07.09  மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையம் சென்றடைவதுடன், நாகர்கோவில் ரயில்நிலையம் சென்று சேரும் வரை தாமதமாக இயங்கும்.

No comments:

Post a Comment