சேலம் ரயில்நிலையத்தின் இரண்டாவது
நுழைவு வாயில் அமைக்க
முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட
உள்ளதால், 14.10.2016 முதல் 27.10.2016 வரை
சேலம் ரயில் நிலைய
நடைமேம்பாலத்தின் மறுபுறம், 5ம்
நடைமேடை அருகே உள்ள
படிக்கட்டுகள் மூடப்பட உள்ளன,
எனவே, பயணிகள் இந்த
காலகட்டத்தில் தற்போது உள்ள
சுரங்கப்பாதையை 5ம் நடைமேடை
சென்று வர உபயோகித்துக்
கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment