Thursday, 20 April 2017

சேலம் நாமக்கல் கரூர் சிறப்பு பயணிகள் ரயிலில் குறைந்த அளவு பயணிகளே பயணம்




சேலம் நாமக்கல் கரூர் ரயில் தடத்தில் ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று கீழ்க்கண்ட சிறப்பு பயணிகள் ரயில்கள் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தால் இயக்கப்பட்டு வருகின்றன.

T.No.06739-Sundays-Salem-Karur-Dep.06.00 hrs-Arr.08.10 hrs.
T.No.06740-Sundays-Karur-Salem-Dep.08.30 hrs-Arr.10.30 hrs.
T.No.06743-Daily-Salem-Karur-Dep.11.30 hrs-Arr.13.30 hrs.
T.No.06744-Daily-Karur-Salem -Dep.14.40 hrs-Arr.16.40 hrs.

இந்த ரயில்களின் சராசரி பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக அதாவது 13 முதல் 21 சதவீதம் மட்டுமே உள்ளது.

Train No.
Salem-Karur Passenger Specials
Karur Salem Passenger specials
06743 (Daily)
06739 (Sunday)
06744 (Daily)
06740 (Sunday)
Month
No of Pass
Earnings
No of Pass
Earnings
No of Pass
Earnings
No of Pass
Earnings
Jan- 17
3834
72305
567
10775
3920
75975
362
12250
Feb- 17
3153
59710
515
9750
3200
61145
310
10085
Mar - 17
3400
64250
505
10252
3575
68800
345
11120
Total
10387
196265
1587
30777
10695
205920
1017
33455
Avg. Per day
115
2181
122
2367
119
2288
78
2573
Utilization % of  580 seats
20%

21%

20%

13%


சிறப்பு பயணிகள் ரயில்களின் இயக்கம் போதுமான பயணிகள் எண்ணிக்கை இருந்தா மட்டுமே தொடர இயலும்.  இந்த சிறப்பு ரயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டால் ஞாயிற்றுக்கிழமைகளில் மற்றும் மேலே குறிப்பிட்ட நேரங்களில் வாரநாட்களிலும் இத்தடத்தில் பயணிகள் ரயில்சேவை இல்லாமல் போகும். இந்த ரயில்கள் 16.09.2015 முதல் இயக்கப்பட்டு வந்தாலும், பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வந்துள்ளது


எனவே, தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் நிர்வாகம் பயணிகளை இந்த ரயிலை பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள முன்வருமாறு கேட்டுக் கொள்கிறது.  பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக இருந்தால், இந்த சிறப்பு பயணிகள் ரயில்சேவைவை ரத்து செய்வதை தவிர ரயில்வே நிர்வாகத்திற்கு வேறு வழியில்லை என்பதும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. 

1 comment:

  1. While the weekend train timings is fine. Its the weekday daily train timings is little too late to start at 11 am, it is advanced a bit earlier say by 7 am or so passenger intake will increase. Please consider the request.

    ReplyDelete