Friday, 10 November 2017

17.11.2017 மற்றும் 18.11.2017 தேதிகளில் சேலம் ஜோலார்பேட்டை தடத்தில் ரயில்களின் இயக்கத்தில் சிறிய மாற்றம்


சேலம் ஜோலார்பேட்டை தடத்தில் டேனிஷ்பேட்டை மற்றும் லோக்கூர் இடையே உள்ள ஒரு இரும்புப் பாலத்தை கான்கிரீட் பாலமாக மாற்றும் பணி காரணமாக, 17.11.2017 மற்றும் 18.11.2017 தேதிகளில் அவ்வழியாக செல்லும் கீழ்க்கண்ட ரயில்கள் டேனிஷ்பேட்டையில் 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு தாமதமாக செல்லும்.  

On 17.11.2017

T.No.12969-Coimbatore Jaipur Express
T.No.15905-Kanyakumari – Dibrugarh Vivek Express

On 18.11.2017
T.No.16733-Rameswaram Okha Express
T.No.18568-Kollam Vishakapatnam Weekly Express
T.No.12680-Coimbatore Chennai Central Intercity Express
T.No.56840-Erode-Jolarpet Passenger
T.No.22638-Mangalore Chennai Central West Coast Express
T.No.13352-Alleppey Dhanbad/Tata Express
T.No.16332-Trivandrum-Mumbai CSMT Weekly Express
T.No.12676-Coimbatore-Chennai Central Kovai Express
T.No.56846-Erode-Jolarpet Passenger
T.No.12244-Coimbatore Chennai Central Shatabdi Express

No comments:

Post a Comment