ஈரோடு
சென்னை எழும்பூர் பகல் நேர சிறப்பு ரயில்களின் பெட்டிகள் மற்றும் இயக்க நாட்கள் கீழ்க்கண்டவாறு
மாற்றம் செய்யப்படுகின்றன.
17.12.2016
முதல் 31.12.2016 வரை இந்த ரயில்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஈரோடு சென்னை எழும்பூர்
இடையே, அதாவது 17/12, 18/12, 24/12, 25/12
& 31.12.2016 தேதிகளில் மட்டும்
இயக்கப்படும். ரயில் பெட்டிகளின் அமைப்பு 6 முன்பதிவு பெட்டிகள், 4 முன்பதிவற்ற
பெட்டிகள், 2 லக்கேஜ்
பெட்டிகள் (மொத்தம் 12 பெட்டிகள்) என்பதற்கு பதிலாக 13 முன்பதிவற்ற பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் (மொத்தம் 15 பெட்டிகள்) என மாற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment