Thursday, 22 September 2016

ரயில் எண்கள்.06027/06028 ஈரோடு சென்னை எழும்பூர் ஈரோடு பகல்நேர சிறப்புக்கட்டண சிறப்பு ரயில்கள் வாழப்பாடி ரயில்நிலையத்தில் கூடுதல் நிறுத்தம்


ரயில் எண்கள். 06027/06028 ஈரோடு சென்னை எழும்பூர் ஈரோடு பகல்நேர சிறப்புக்கட்டண சிறப்பு ரயில்கள் வாழப்பாடி ரயில்நிலையத்தில் கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நின்று செல்லும் .

ரயில் எண்.06027 ஈரோடு சென்னை எழும்பூர் பகல்நேர சிறப்புக்கட்டண சிறப்பு ரயில்கள் - வாழப்பாடி – A/D-06.45-06.55
ரயில் எண். 06028 சென்னை எழும்பூர் ஈரோடு பகல்நேர சிறப்புக்கட்டண சிறப்பு ரயில்கள் - வாழப்பாடி – A/D-20.34-20.35


(A-வருகை, D-புறப்பாடு

No comments:

Post a Comment