Monday, 26 September 2016

27.09.2016 முதல் கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே கூடுதல் தினசரி சிறப்பு பயணிகள் ரயில் சேவை



மாண்புமிகு மத்திய ரயில்வே  அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு அவர்கள் சமீபத்தில் கோயம்புத்தூரில் அறிவித்தபடி, கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் இடையே கூடுதல் தினசரி (ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) பயணிகள் ரயில் சேவை கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி சோதனை முறையில் 27.09.2016 முதல் மூன்று மாத காலத்திற்கு சிறப்பு ரயில்களாக இயக்கப்பட உள்ளன. இதில் 10 சாதாரண இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளும், 2 லக்கேஜ் பிரேக் பெட்டிகளும் இருக்கும். பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

T.No.06152 Coimbatore Mettupalayam  Special Passenger (Ex.Sun)
¯
STATION
­
T.No.06153 Mettupalayam  Coimbatore Special Passenger (Ex.Sun)
11.00
(d)
Coimbatore
(a)
13.30
11.07                     
(a/d)
Coimbatore North
(a/d)
12.50
11.20
(a/d)
Periyanayakanpalayam (Halt)
(a/d)
12.38
11.31
(a/d)
Karamadai
(a/d)
12.26            
11.55
(a)
Mettupalaiyam
(d)
12.15


No comments:

Post a Comment