சென்னை-ஈரோடு-சென்னை சிறப்பு கட்டண பகல்நேர சிறப்பு ரயில்களின் விரிவான இயக்க நேரங்கள்
ஈரோடு மற்றும் சேலம் பயணிகளின் நெடுநாள்
கோரிக்கையை எற்று தெற்கு ரயில்வே, 23.09.2016 முதல் 14.10.2016
வரை, சங்ககிரி,
சேலம், ஆத்தூர், விருத்தாசலம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக ஈரோடு மற்றும் சென்னை இடையே 16 இணை சிறப்பு கட்டண
பகல்நேர சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. அவற்றின் விரிவான இயக்க நேரங்கள்
கீழேதரப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் சென்னை மற்றும் ஈரோடு ரயில்நிலையங்களிடையே
நகரிடை ரயிலாக பயணிகள் பயன் பெறும் பொருட்டு இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள்
அவற்றை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த
ரயில்களுக்கான முன்பதிவு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.
This train is not permanent or they first launch trial basis sir?
ReplyDeletePlease try to make this permanent as this train would benefit many of us.
ReplyDelete