2015-16ம் ஆண்டுக்கான ரயில்வே வரவு செலவு அறிக்கையை
தாக்கல் செய்யும் போது மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் திரு சுரேஷ் பிரபு வரும்
ஆண்டுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் பற்றிய
அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் வரும் சேலம் கோட்டத்திற்கான கீழ்க்கண்ட புதிய திட்டங்கள்
அறிவிக்கப்பட்டுள்ளன
தமிழ்நாடு
2010-11ம்
ஆண்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியான ரூ.870
கோடியுடன் ஒப்பிடுகையில் 2016-17ம் ஆண்டில் ரூ. 2064 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்டம்
சேலம் கோட்டத்திற்கான
புதிய திட்டங்கள்
1.
மொரப்பூர்
தர்மபுரி இடையே ரூ.134 கோடி செலவில் 36 கிமீ தூரத்திற்கான புதிய ரயில் பாதை அமைக்க
நில அளவீடு மற்றும் இதர பணிகள்
2.
பங்களூரு ஓமலூர் இடையே ஓசூர் வழியாக செல்லும் 196 கிமீ தூர ரயில் தடத்தை ரூ.152.83
கோடி செலவில் மின்மயமாக்கும் திட்டம்
இது
தவிர சேலம் கோட்டத்தில் கீழ்க்கண்ட பணிகளுக்காக மொத்தம் ரூ.304.48 கோடி செலவில் பல்வேறு
பணிகள் புதியதாக மேற்கொள்ளப்பட அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலைப்பாதுகாப்பு-சாலை
மேம்பாலங்கள் மற்றும் தரைக்கீழ்ப்பாலங்கள் கட்டுதல் : ரூ. 190.29 கோடி
பாலங்கள்
பராமரிப்பு மற்றும் மாற்றும் பணிகள் : ரூ. 8.53 கோடி
சிக்னல்
மற்றும் தொலைத் தொடர்பு பணிகள் : ரூ. 7.4 கோடி
ரயில்
எஞ்சின்கள் மற்றும் வேகன்கள் பராமரிப்பு பணிகள் : ரூ. 33.73 கோடி
ஊழியர்
குடியிருப்புகள் புதியதாக கட்டுதல் மற்றும் மேம்பாட்டு பணிகள்: ரூ.19.11 கோடி
பணிகளின்
விபரமான பட்டியல் கீழே உள்ளது
Salem Division, Southern
Railway – New Projects, Costs and Outlay (allocation) for 2016-17
I. ROAD SAFETY WORKS-LEVEL CROSSINGS
Name
of Works
|
Sanctioned
Cost
|
Outlay
for
2016-17
|
|
Rs. in thousands
|
|
Salem
Division-Remote Terminal
Unit
at Interlocked level crossing
gates
and strengthening of
networking
to Central Data Logger
Server
|
2,82,03
|
1
|
Salem
Division-Integrated power
supply
of non-blanking of signals
and
earth leakage detectors at
level
crossings
|
5,00,00
|
1
|
Erode-Coimbatore-Podanur
Road
Over
Bridge in lieu of LC No.141
with
subway
|
25,45,02
|
5,00
|
Coimbatore-Mettupalayam-Road
Over
Bridge in lieu of LC No.4
with
subway
|
24,22,37
|
5,00
|
Coimbatore-Mettupalayam-Road
Over Bridge in lieu of LC No.135
with
subway
|
26,01,63
|
5,00
|
Coimbatore-Mettupalayam-Road
Over
Bridge in lieu of LC No.137
with
subway
|
26,67,67
|
5,00
|
Vriddhachalam-Salem-Road
Over
Bridge
in lieu of LC No.131 with
subway
|
23,59,63
|
5,00
|
Coimbatore-Mettupalayam-Road
Over
Bridge in lieu of LC No.5
with
subway
|
24,74,75
|
5,00
|
Minnampalli-Salem-Road
Over
Bridge
in lieu of LC No.1569
with
subway
|
25,20,02
|
5,00
|
Salem
Vriddhachalam- -Subways
in
lieu of LC Nos.80,85&135 (3 Nos)
|
6,56,23
|
5,00
|
TOTAL (Rs. in thousands)
|
190,29,35
|
40,02
|
II. TRACK RENEWALS
Name
of Works
|
Sanctioned
Cost
|
Outlay
for
2016-17
|
|
Rs. in thousands
|
|
Name
of Works
|
Sanctioned
Cost
|
Outlay
for 2016-17
|
|
Rs. in thousands
|
|
Erode-Irugur-Podanur
– 5.0 Kms
|
4,55,60
|
10,00
|
Jolarpettai-Erode
Jn. – 12.9 Kms
|
13,15,89
|
10,00
|
Jolarpettai-Erode
Jn. – 5.80 Kms
|
5,91,64
|
10,00
|
Jolarpettai-Erode
Jn. – 19.95 Kms
|
6,26,27
|
10,00
|
Salem
Division-Renewal of
Rail
Joints-256 sets
|
15,52,31
|
10,00
|
TOTAL (Rs. in thousands)
|
45,41,71
|
50,00
|
III. BRIDGE WORKS
Name
of Works
|
Sanctioned
Cost
|
Outlay
for
2016-17
|
|
Rs. in thousands
|
|
Replacement
of Steel girders
with
PSC Slabs in Bridge No.
44
in Jolarpet-Erode Sec
|
3,72,41
|
10,00
|
Rebuilding
RCC Box in Jolarpettai-
Erode
Sec Bridge No.20, 135,137,77,
86
&96
|
4,80,52
|
10,00
|
TOTAL (Rs. in thousands)
|
8,52,93
|
20,00
|
III. SIGNALING AND TELECOMMUNICATION
Name
of Works
|
Sanctioned
Cost
|
Outlay
for
2016-17
|
|
|
Rs. in thousands
|
||
Salem
Divsiion-Provision of
Non-blanking
of Signals
|
3,92,01
|
1,00
|
|
Provision
of dual detection on
girder
bridges at various stations
|
3,48,43
|
1,00
|
|
TOTAL (Rs. in thousands)
|
7,40,44
|
2,00
|
|
IV. WORKSHOPS
Name
of Works
|
Sanctioned
Cost
|
Outlay
for 2016-17
|
|
|
Rs. in thousands
|
||
Erode Electric Loco Shed-
Augmentation
of infrastructure
facilities
to increase holding from
175
to 200 locos
|
15,11,06+
1,00,00
|
10,00+
10,00
|
|
Erode
Yard-Modernisation with
provision
of concrete apron & crane
|
16,62,03+
1,00,00
|
10,00+
10,00
|
|
TOTAL (Rs. in thousands)
|
33,73,09
|
40,00
|
|
V. STAFF QUARTERS
Name
of Works
|
Sanctioned
Cost
|
Outlay
for 2016-17
|
|
|
Rs. in thousands
|
||
Erode-Replacement
of Quarters :
12
Type 2 and 15 Type 4 Quarters
|
6,28,64
|
10,00
|
|
Salem
Division-Improvement of
Staff
Quarters-600 units
|
12,81,87
|
1,00
|
|
TOTAL (Rs. in thousands)
|
19,10,51
|
11,00
|
|
GRAND TOTAL
(Rs. in thousands)
|
304,48,03
|
1,63,02
|
No comments:
Post a Comment