Friday 30 September 2016

கொடுமுடி மற்றும் ஊஞ்சலூரில் விரைவு மற்றும் பயணிகள் ரயில் தற்காலிக நிறுத்தம்

கீழ்க்கண்ட இரண்டு ரயில்களும் கொடுமுடி மற்றும் ஊஞ்சலூரில் 05.10.2016 முதல் 6 மாத காலத்திற்கு சோதனை அடிப்படையில் தற்காலிகமாக நின்று செல்லும்.

ரயில் எண்.16617
நேரம்
ê
ரயில்நிலையம்
ரயில் எண்.16618   
é
நேரம்
ராமேஸ்வரம் கோயம்புத்தூர் வாராந்திர விரைவுரயில்
02.32/02.35
a/d
கரூர்
கோயம்புத்தூர் ராமேஸ்வரம் வாராந்திர விரைவுரயில்
a/d
22.27/22.30
03.09/03.10
a/d
கொடுமுடி
a/d
21.59/22.00
04.10/04.15
a/d
ஈரோடு
a/d
21.25/21.30
a-வருகை d- புறப்பாடு

ரயில் எண்.56319
நேரம்
ê
ரயில்நிலையம்
ரயில் எண்.56320
é
நேரம்
நாகர்கோவில்- கோயம்புத்தூர் தினசரி பயணிகள் ரயில்
16.39/16.40
a/d
கொடுமுடி
கோயம்புத்தூர் நாகர்கோவில்- தினசரி பயணிகள் ரயில்
a/d
10.39/10.40
16.46/16.47
a/d
ஊஞ்சலூர்
a/d
10.34/10.35
16.59/17.00
a/d
பாசூர்
a/d
10.19/10.20
a-வருகை d- புறப்பாடு


மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்சலுகைக்கட்டணத்திற்கான புகைப்பட அடையாள அட்டை-பாக்கி அட்டைகளை பெற்றக் கொள்ள அறிவிப்பு




மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்வேயில் சலுகைக்கட்டணத்தில் ரயில் பயணச்சீட்டுகள் பெறுவதை எளிதாக்கவும், அவ்வாறு சலுகைக்கட்டணம் பெறுவதில் முறைகேடுகள் நடக்காமல் தவிர்க்கவும், இந்திய ரயில்வேயில் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் இதுவரை 5326 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 5173 பேருக்கு புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 189 பேர் தங்களது அடையாள அட்டைகளை இது வரை பெற்றுக் கொள்ளவில்லை.  இதற்கான விபரம் கீழ்க்கண்டவாறு


இடம்
பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்கள்
வழங்கப்பட்ட அடையாள அட்டைகள்
  26.09.2016 அன்று பெறாமல் இருக்கும் அடையாள அட்டைகள்
சேலம்
642
621
21
சேலம் டவுன்
675
658
17
ரூர்
347
347
பாக்கி இல்லை
ரோடு
1252
1207
45
கோயம்புத்தூர்
1515
1508
07
திருப்பூர்
696
643
53
சேலம் கோட்ட அலுவலகம்,சேலம்
235
189
46
மொத்தம்
5362
5173
18 

















அடையாள அட்டைகளைப் பெறும் போது, பயனாளிகள் அதற்கான மருத்துவச் சான்றிதழ்களை நேரில் காண்பித்து அவற்றை பரிசீலிக்க வேண்டியிருப்பதால், மேற்கண்ட இடங்களில் விண்ணப்பம் கொடுத்துள்ள பாக்கி 189 பயனாளிகளும், உடனடியாக அந்தந்த இடங்களில் உள்ள அதிகாரிகளை அணுகி, 05.10.2016க்குள் தங்களது அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இது குறித்து ஏதேனும் விபரம் தேவைப்பட்டால், அவர்கள் 98409 16964 என்ற செல்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.  

Thursday 29 September 2016

அக்டோபர் 1, 2016 முதல் ரயில்வே கால அட்டவணையில் புதிய ரயில்கள் உள்பட சேலம் கோட்ட ரயில்களின் இயக்க மாற்றங்கள்

மேற்கண்ட படம் கணிணி மூலம் வரையப்பட்டது. உண்மையான கால அட்டவணையின் படம் அல்ல

அக்டோபர் 1, 2016 முதல் நடைமுறைக்கு வரவுள்ள ரயில்வே கால அட்டவணையில் சேலம் கோட்டத்திலிருந்து புறப்படும், மற்றும் சேலம் கோட்டம் வழியாக செல்லும் ரயில்களின் இயக்கத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் கீழ்க்கண்டவாறு:

I.                   புதிய ரயில்கள்

விரைவு ரயில்கள்

1. ரயில் எண், 22666/22665 ஈரோடு சேலம் வழியாக கோயம்புத்தூர் பங்களூரு உதய் தினசரி விரைவு ரயில் (திங்கள் கிழமை நீங்கலாக

Train No.22666

CoimbatoreKSR Bengaluru Exp.

¯

Station

­

T.No.22665

KSR Bengaluru-Coimbatore Exp.

05.45 (Ex.Mon)

d

Coimbatore

a

21.00

07.10/07.15 

a/d

Erode

a/d

18.50/18.55

08.12/08.15

a/d

Salem

a/d

17.47/17.50

12.40

a

KSR Bengaluru

d

14.15 (Ex.Mon)

Composition:   Will be notified later.
Stoppages: Tiruppur, Erode, Salem

  ஆரம்ப நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

2.  ரயில் எண், 22878/22877 கோயம்புத்தூர், ஈரோடு சேலம் வழியாக எர்ணாகுளம், ஹவுரா அந்தியோதயா (முழுவதும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் கொண்ட நெடுந்தூர விரைவு ரயில்) வாராந்திர விரைவு ரயில்  

Train No.22877

Howrah –Ernakulam Exp.

¯

Station

­

T.No.22878

Ernakulam-Howrah Exp.

00.30 (Tue)

d

Ernakulam

a

06.00 (Mon)

04.27/04.30

a/d

Coimbatore

a/d

01.37/01.40

05.55/06.00

a/d

Erode

a/d

00.02/00.05

06.52/06.55

a/d

Salem

a/d

23.02/23.05

14.50 (Wed)

a

Howrah

d

17.00 (Sat)

Composition:   Unreserved 2nd Class Coaches-16, Luggage Cum Brake Vans-2      =  18 Coaches.      
Stoppages: Coimbatore, Erode, Salem

  ஆரம்ப நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

3.  ரயில் எண்  22838/22837 கோயம்புத்தூர், ஈரோடு சேலம் வழியாக எர்ணாகுளம், ஹடியா (ராஞ்சி-ஜார்கண்ட்) ஹம்சபர் (முழுவதும் குளிர்வசதி செய்யப்பட்ட மூன்றடுக்கு படுக்கை வசதி ரயில்) வாராந்திர விரைவு ரயில்  

Train No. 22838

Ernakulam- Hatia Exp.

¯

Station

­

T.No.22837

Hatia -Ernakulam Exp.

00.30 (Thu)

d

Ernakulam

a

10.55 (Wed)

04.27/04.30

a/d

Coimbatore

a/d

06.25/06.30

05.55/06.00

a/d

Erode

a/d

04.30/04.35

06.52/06.55

a/d

Salem

a/d

03.17/03.20

17.10 (Fri)

a

Hatia

d

18.15 (Mon)

Composition: Will be notified later.
Stoppages: Salem, Erode, Coimbatore

  ஆரம்ப நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

4.  ரயில் எண். 14716/14715 கரூர், நாமக்கல், சேலம் வழியாக திருச்சிராப்பள்ளி ஸ்ரீகங்காநகர் (ராஜஸ்தான்) ஹம்சபர் (முழுவதும் குளிர்வசதி செய்யப்பட்ட மூன்றடுக்கு படுக்கை வசதி ரயில்)வாராந்திர விரைவு ரயில்  

Train No.14716

Tiruchchirappalli –Shri Ganganagar Exp.

¯

Station

­

T.No.14715

Shri Ganganagar - Tiruchchirappalli Exp.

23.30 (Thu)

d

Tiruchchirappalli

a

13.30 (Thu)

01.07/01.10 (Fri)

a/d

Karur

a/d

11.27/11.30

01.39/01.40

a/d

Namakkal

a/d

10.54/10.55

02.45/02.50

a/d

Salem

a/d

09.55/10.05 (Thu)

15.00 (Sun)

a

Shri Ganganagar

d

23.55 (Mon)

Composition: AC 2 Tier-16, Luggage-cum-brake van-2      = 18 Coaches
Stoppages: Karur, Namakkal, Salem

  ஆரம்ப நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
II.                   ரயில் புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரங்களில் மாற்றம்
 புறப்பாடு

S. No.

Train No. & Description
Departure At
Present Departure
Revised Departure
1.       
11014 Coimbatore – Mumbai Lokmanya Tilak Kurla Exp
Coimbatore
08.45
08.55
2.       
56150 Coimbatore – Mettupalayam Passenger
Coimbatore
14.45
15.15
3.       
56151 Mettupalayam – Coimbatore Passenger
Mettupalayam
16.20
16.30
4.       
12244 Coimbatore – Chennai Central Shatabdi Exp
Coimbatore
15.20
15.25
5.       
16616 Coimbatore – Mannargudi Chemmozhi Exp
Coimbatore
00.15
00.30

  வருகை

S. No.

Train No. & Description
Arrival At
Present Arrival
Revised Arrival.
1.        
56150 Coimbatore – Mettupalayam Passenger
Mettupalayam
16.00
16.05
2.        
56151 Mettupalayam – Coimbatore Passenger
Coimbatore
17.10
17.20
3.        
66606 Palakkad Town – Coimbatore Passenger
Coimbatore
09.00
08.50
4.        
66608 Palakkad Town - Erode Passenger
Erode
19.10
19.05
5.        
76849 Vridhachalam Salem  Passenger
Salem
16.45
16.50
6.        
56650 Cannanore – Coimbatore Passenger
Coimbatore
13.30
13.25
7.        
56839 Jolarpet – Erode Passenger
Erode
19.30
19.45
8.       
56319 Nagercoil – Coimbatore Passenger
Coimbatore
20.45
20.50

III.      தற்காலிக நிறுத்தங்கள்
கீழ்க்கண்ட தற்காலிக நிறுத்தங்கள் முன்னர் உள்ளது போலவே மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் 
Sl.  No.
Train No.
Station
With effect from
1
12689 Chennai Central-Nagercoil Exp
Thiruppathur
17.09.2004
2
12690 Nagercoil-Chennai Central Exp
Thiruppathur
17.09.2004
3
22637  Chennai Central-Mangalore West Coast Exp
Sangagiri
26.12.2005
4
22638 Mangalore-Chennai Central West Coast Exp
Sangagiri
26.12.2005
5
17229 Kochuveli-Hyderabad  Sabari Exp
Morappur
01.11.2006
6
17230 Hyderabad-Kochuveli Sabari Exp
Morappur
01.11.2006
7
13352 Alleppey-Dhanbad/Tata Exp
Bommidi
12.06.2004
8
13351 Dhanbad/Tata –Alleppey Exp
Bommidi
12.06.2004
9
13352 Alleppey-Dhanbad/Tata Exp
Samalpatti
15.09.2007
10
13351 Dhanbad/Tata –Alleppey Exp
Samalpatti
15.09.2007
11
11013 Lokmanya Tilak – Coimbatore  Exp
Omalur
23.02.2009
12
11014 Coimbatore  -Lokmanya Tilak Exp
Omalur
23.02.2009
13
11063 Chennai Egmore –Sa Exp
Chinna Salem
09.08.2008
14
11064 Salem-Chennai Egmore Exp
Chinna Salem
09.08.2008
15
11063 Chennai Egmore –Salem Exp
Ayodhyapatnam
09.08.2008
16
11064 Salem-Chennai Egmore Exp
Ayodhyapatnam
09.08.2008
17
11063 Chennai Egmore –Salem Exp
Ethappur
09.08.2008
18
11064 Salem-Chennai Egmore Exp
Ethappur
09.08.2008
19
11063 Chennai Egmore –Salem Exp
Vazhappadi Gate
09.08.2008
20
11064 Salem-Chennai Egmore Exp
Vazhappadi Gate
09.08.2008
21
16609 Nagercoil –Coimbatore Exp
Pugalur
23.02.2009
22
16610 Coimbatore-Nagercoil Exp
Pugalur
23.02.2009
23
12685 Chennai Central-Mangalore Exp
Morappur
01.03.2009
24
12686 Mangalore-Chennai Central Exp
Morappur
01.03.2009
25
16573 Yeshwantpur – Puducherry Garib Rath Exp
Chinna Salem
03.01.2009
26
16574 Puducherry-Yeshwantpur Garib Rath Exp
Chinna Salem
03.01.2009
27
12083 Mayiladuthurai –Coimbatore Janshatabdi Exp
Irugur
01.07.2010
28
12084 Coimbatore-Mayiladuthurai Janshatabdi Exp
Irugur
01.07.2010
29
56712   Palakkad Town -Trichy Exp
Irugur
01.06.2007
30
22615 Coimbatore-Thiruppathur Exp
Erode
13.02.2011
31
22616 Thiruppathur-Coimbatore Exp
Erode
13.02.2011
32
22615 Coimbatore-Thiruppathur Exp
Tiruppur
13.02.2011
33
22616 Thiruppathur-Coimbatore Exp
Tiruppur
13.02.2011
34
12697 Chennai Central-Tvc  Weekly Exp
Salem
05.11.2011
35
12698 Tvc-Chennai Central Weekly Exp
Salem
05.11.2011
36
76833 Trichy-Karur Passenger
Jeeyapuram
19.05.2012
37
76834 Karur-Trichy Passenger
Jeeyapuram
19.05.2012
38
56843 Trichy-Erode Passenger
Jeeyapuram
20.05.2012
39
56844 Erode-Trichy Passenger
Jeeyapuram
20.05.2012
40
16527 Yeshwantpur-Cannanore Exp
Tiruppur
06.07.2012
41
16528 Cannanore-Yeshwantpur Exp
Tiruppur
06.07.2012
42
12697 Chennai Central-Trivandrum Weekly Exp
Pothanangurr
06.01.2013
43
12698 Trivandrum-Chennai Central Weekly Exp
Pothanangurr
06.01.2013
44
16315 KSR Bangaluru-Kochuveli Exp
Thiruppathur
04.09.2013
45
16316 Kochuveli- KSR Bangaluru Exp
Thiruppathur
04.09.2013
46
16315 KSR Bangaluru -Kochuveli Exp
Tiruppur
04.09.2013
47
16316 Kochuveli- KSR Bangaluru Exp
Tiruppur
04.09.2013
48
22651 Chennai Central-Palani Exp
Mohanangurr
01.10.2013
49
22652 Palani-Chennai Central Exp
Mohanangurr
01.10.2013
50
56100 Erode – Mettur Dam  Passenger
       Anangur, Mavelipalayam
14.02.2015
51
56101 Mettur Dam  – Erode Passenger
Anangur, Mavelipalayam
14.02.2015
52
66602 Coimbatore – Salem Passenger
       Anangur, Mavelipalayam
14.02.2015
53
66603 Salem – Coimbatore Passenger
Anangur, Mavelipalayam
14.02.2015